பூசணிக்காயை வாரம் இருமுறை சாப்பிட்டால் உண்டாகும் அற்புத நன்மைகள் பற்றி தெரியுமா?

பூசணிக்காயின் விதைகளில் விட்டமின் பி, விட்டமின் ஏ, மினரல்ஸ் எனப்படும் தாது உப்புக்கள், கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், ஸிங்க், லினோனெலிக் அமிலம் ஆகியன அடங்கியுள்ளன. வாரம் இருமுறை அல்லது அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டாகும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். புற்று நோயை விரட்டும் : பூசணிக்காயின் விதைகளில் உள்ள ஸ்டெரைல் கிளைகோஸைட் மற்றும் கொழுப்பு அமிலம் ஆகியவைகள் புற்று நோய் கட்டிகளைத் தாக்க வல்லது. செல் இறப்பிலிருந்து பாதுகாக்கும்.  நுரையீரல் பிரச்சனைக்கு தீர்வு : … Continue reading பூசணிக்காயை வாரம் இருமுறை சாப்பிட்டால் உண்டாகும் அற்புத நன்மைகள் பற்றி தெரியுமா?